‘ஜல்லிக்கட்டு நம் பாரம்பரியம்’ - பாலமேட்டில் ஜான் கொக்கேன் - துணிவு பட வில்லன்
மதுரை மாவட்டம் பாலமேட்டில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியினை, துணிவு பட வில்லன் நடிகர் ஜான் கொக்கேன் தனது குடும்பத்துடன் கண்டு மகிழ்ந்தார். தமிழ்நாட்டு மக்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்த அவர், ஜல்லிக்கட்டு நமது பாரம்பரியம் கலாச்சாரம் எனவும், இதனை நாம் காக்க வேண்டும் எனவும், இதனை கண்டு மகிழ்ந்ததாகவும் தெரிவித்தார்.
Last Updated : Feb 3, 2023, 8:39 PM IST