துணிவு சிறப்பு காட்சி ரத்தால் கலகம் செய்த ரசிகர்கள் - தென்காசி செய்திகள்
தென்காசி பிஎஸ்எஸ் மல்டி பிளெக்ஸ் திரையரங்கில் அஜித் நடித்த துணிவு திரைப்பட ரசிகர்களின் ஸ்பெஷல் ஷோ காட்சிகள் நள்ளிரவு ஒரு மணிக்கு திரையிடப்படுவதாக அறிவித்திருந்த நிலையில் தற்போது அந்த ஸ்பெஷல் ஷோ காட்சிகளை காண ஏராளமான ரசிகர்கள் தியேட்டருக்கு முன்பு திரண்டனர். அவர்களை காவல் துறையினர் விரட்டிய சம்பவம் நடந்துள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST