திருத்தணி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.89 லட்சம்...! - Murugan temple
முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடாக சிறந்து விளங்கும் திருத்தணி முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா முடிந்துள்ள நிலையில், கடந்த 27 நாட்களுக்கு பின் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. அதில், ரொக்கமாக 89 லட்சத்து 03 ஆயிரத்து 193 ரூபாயும், 665 கிராம் தங்கம் மற்றும் 5,557 கிராம் வெள்ளி பொருட்கள் பக்தர்களால் செலுத்தப்பட்டதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:31 PM IST