தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

வீடியோ: பேருந்து பணிமனையில் பணி நேரத்தில் உறங்கும் உதவி பொறியாளர் - ஓட்டுநர்கள்

By

Published : Jan 6, 2023, 11:26 AM IST

Updated : Feb 3, 2023, 8:38 PM IST

திருப்பத்தூர் பேருந்து பணிமனையில் பணி நேரத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் உதவி பொறியாளரை ஓட்டுநர்கள் வீடியோ எடுத்துள்ளனர். அதோடு வீடியோவை வெளியிட்டு அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details