அவதார் வேடமணிந்து பார்வையாளர்களை வரவேற்ற தியேட்டர் ஊழியர்கள் வீடியோ - ஜேம்ஸ் கேமரூன்
ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 13 வருடங்களுக்கு பிறகு வெளியான அவதார்-2 தி வே ஆப் வாட்டர் உலகமெங்கும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. புதுச்சேரி புரோவிடன்ஸ் மால் பிவிஆர் தியேட்டரில் ஓடிய இப்படத்தை பார்க்க வந்த பார்வையாளர்களை தியேட்டர் ஊழியர்கள் அவதார் படம் போல் வேடமணிந்து வித்தியாசமான முறையில் வரவேற்றனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:36 PM IST