சக நடிகையுடன் காரில் இருந்த நடிகரை தாக்கிய மனைவி - வீடியோ வைரல்! - Trupti Satapathy
ஒரியா மொழி நடிகர் பாபுஷான் மொகந்தி. இவரது மனைவி துருபதி சதாபதி. இன்று காலை புவனேஸ்வரில் உள்ள லக்ஷ்மிசாகர் பகுதியில், பாபுஷான் மொகந்தி அவரது சக நடிகையான பிரக்ருதி மிஷ்ராவுடன் காரில் இருந்துள்ளார். இதனைப் பார்த்த அவரது மனைவி, இருவரையும் தாக்கியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST