தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

20 அடி பள்ளத்தில் கவிழ்ந்த லாரி

By

Published : Aug 2, 2022, 10:31 AM IST

Updated : Feb 3, 2023, 8:25 PM IST

சென்னையில் இருந்து பெங்களூரு சென்று கொண்டிருந்த புதிய லாரி ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் தடுப்பு வேலிகளை உடைத்துக்கொண்டு 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. ஓட்டுநர் மோகன்ராஜ் படுகாயங்களுடன் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் பின்னர் விரைந்து சென்ற காவல்துறையினர் கிரேன் உதவியுடன் பள்ளத்தில் இருந்த லாரியை வெளியே கொண்டு வந்தனர். ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு 143 கோடி மதிப்பிலான மேம்பால பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details