Video: சரக்கு ரயிலுக்கு அடியில் குழந்தையுடன் சிக்கிய பெண் - பதைபதைக்கும் வீடியோ! - kalaburagi
கல்புர்கி: கர்நாடகா மாநிலத்தின் கல்புர்கி ரயில் நிலையத்தில் உள்ள மூன்றாவது நடைமேடையில் இருந்து முதலாவது நடைமேடைக்கு, தாயும் மகனும் தண்டவாளத்தைக் கடந்து வந்து கொண்டிருந்தனர். அப்போது வேகமாக வந்த சரக்கு ரயிலைக் கவனித்த மகன், தனது தாயையும் தன்னையும் நடைமேடை சுவரின் ஓரம் வைத்துக் கொண்டான். பின்னர் ரயில் சென்ற பிறகு இருவரும் மேலே வந்தனர். இதுதொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:35 PM IST