Video: திருத்தணி முருகன் கோயிலில் நித்திய பிரசாதம் வழங்கும் திட்டம்: காணொலி வாயிலாக தொடங்கிவைத்த அமைச்சர் - அமைச்சர் சேகர்பாபு
திருவள்ளூர்: முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற திருக்கோயில்களில் ஒன்றான திருத்தணி சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் நித்திய பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கும் திட்டத்தை, சென்னை வடபழனி முருகன் கோயிலில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கிவைத்தார். மேலும் மலைக்கோயில் பக்தர்களுக்கு இந்தத் திட்டத்தில் பொங்கல், புளியோதரை ஆகிய பிரசாதங்களை வழங்கினார்.
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST