அமைச்சர் தா.மோ.அன்பரசனுக்கு படுகர் இன மக்கள் உற்சாக வரவேற்பு - பாரம்பரிய நடனம்
நீலகிரி மாவட்டத்தில் உள்ள 16 தேயிலை தொழிற்சாலையில் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு மேற்கொண்டார். தேயிலை விவசாயிகள், அலுவலர்களிடம் ஆலோசனை நடத்தினார். இதற்கு முன்னதாக படுகர் இன மக்கள் பாரம்பரிய நடனத்துடன் அவருக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST