தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

வீடியோ: ஒரே இடத்தில் 1,220 பெண்கள் கும்மியாட்ட அரங்கேற்றம் - கும்மியாட்டம் உலக சாதனை

By

Published : Dec 25, 2022, 11:55 AM IST

Updated : Feb 3, 2023, 8:37 PM IST

தமிழ்நாட்டில் பாரம்பரிய நடனம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஈரோடு மாவட்டம் சோளிபாளையத்தில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் 1,220 மகளிர் கும்மியாட்டத்தை அரங்கேற்றினர். ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த பெண்களும், சிறுமிகளும் 6 வகையான கும்மியாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதி சதாசிவம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
Last Updated : Feb 3, 2023, 8:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details