மனைவியின் அன்பான சவால், தோளில் சுமந்து மலையேறிய கணவன் - சுமார் 70 படிகட்டுகள் மலையேறினார்
ஆந்திர பிரதேச மாநிலம் கோதாவரியை சேர்ந்த சத்தியநாராயணா என்பவர் தனது மனைவி லாவண்யா உடன் திருப்பதி சென்றுள்ளார். அப்போது, லாவண்யா தன்னை தோளில் சுமந்து மலையேறு முடியுமா என்று அவரிடம் சவால் விட்டுள்ளார். அதனையேற்ற சத்தியநாராயணா சுமார் 70 படிக்கட்டுகள் மனைவியை தோளில் சுமந்து ஏறினார். இந்த வீடியோ வைரலாகிவருகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:28 PM IST