கழிவுநீர் தொட்டிக்குள் தவறி விழுந்த பசு உயிருடன் மீட்பு... - fire department rescued the cow alive
திருச்சி யாகபுரம் அருகே வீட்டின் பின்புறம் உள்ள கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்த பசு மாட்டினை, தீயணைப்பு வீரர்கள் விரைந்து ஜேசிபி இயந்திர உதவியுடன் கயிறு கட்டி உயிருடன் மீட்டு மேலே கொண்டு வந்தனர். அதன் காணொலி தற்போது வெளியாகியுள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST