திருவண்ணாமலை மகாளய அமாவாசையினை முன்னிட்டு முன்னோருக்கு தர்ப்பணம் - thiruvannamalai
புரட்டாசி மகாளய அமாவாசை தினமான இந்திர தீர்த்தக்குளக்கரையில் ஆயிரக்கணக்கானோர் தங்களுடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டார்கள். ஆண்டுதோறும் மகாளய அமாவாசை அன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது இந்துக்களின் பண்பாடாகத் திகழ்ந்து வருகிறது. இந்நிலையில் புரட்டாசி மாதம் பௌர்ணமி தினம் முதல் அமாவாசை தினம் வரை 15 நாட்கள் முடிய மகாளய பட்சம் என்று நம்மளுடைய முன்னோர்களால் அழைக்கப்படுகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:28 PM IST