Watch: மூன்று பேருடன் கிணற்றில் கவிழ்ந்த மாருதி கார் - கார் விபத்து
திருப்பத்தூரின் நாட்றம்பள்ளி அடுத்த கேத்தாண்டப்பட்டி பகுதியை சேர்ந்த நந்தகுமார் ராமச்சந்திரன், சுந்தர் மற்றும் நண்பர் ஒருவர் கூத்தாண்டகுப்பம் பகுதியை நோக்கி மாருதி காரில் சென்று உள்ளனர். அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் அருகே இருந்த 60 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்தது. உடனே மூன்றும் பேரும் கார் கண்ணாடிகளை உடைத்து வெளியேறி உயிர் தப்பினர். அதன்பின் தீயணைப்புத் துறையின் சம்பவயிடத்துக்கு விரைந்து காரை மீட்டனர்.
Last Updated : Feb 3, 2023, 8:36 PM IST