நடிகர் பிரதாப் போத்தன் உடல் தகனம் - சென்னை
சென்னை: திரைப்பட நடிகரும், இயக்குநருமான பிரதாப் போத்தன் (69) சென்னையில் நேற்று காலமானார். அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு திரைத்துறையினர் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து இன்று பிரதாப் போத்தனின் உடல் வேலங்காடு சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST