தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

Video: மூதாட்டிக்கு உதவிய கண்ணியமிக்க காவலரின் செயல்! - policeman helped the old lady to cross the road

By

Published : Jan 19, 2023, 5:35 PM IST

Updated : Feb 3, 2023, 8:39 PM IST

வேலூர் அண்ணா சாலையில் 85 வயது மிக்க மூதாட்டி தனது வங்கி சேமிப்பு பணத்தை எடுக்கச் சென்ற போது, சாலையைக் கடக்க தடுமாறிக் கொண்டிருந்தார். அதையறிந்த போக்குவரத்து சரி செய்து கொண்டிருந்த வடக்கு காவல் நிலைய காவலர் நாகராஜ், மூதாட்டியிடம் எங்கே செல்ல வேண்டும் எனக் கேட்டு, அவரின் கையைப் பிடித்து கொண்டு சாலையை கடக்க அழைத்துச் சென்றார். அவர் செய்த இந்தச் செயலையறிந்த மக்கள் பாராட்டினர்.

Last Updated : Feb 3, 2023, 8:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details