ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா: தஞ்சை மூலை அனுமார் கோயிலில் சிறப்பு தீபாராதனை - சிறப்பு தீபாரதனை
தஞ்சாவூர்: மேலவீதியில் ஸ்ரீ பிரதாப வீர ஆஞ்சநேயர் எனப்படும் மூலை அனுமார் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா மற்றும் அமாவாசை தினத்தை முன்னிட்டு உற்சவருக்கு வெற்றிலை, துளசி மற்றும் எலுமிச்சை பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:36 PM IST