தை அமாவாசை: ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் குவிந்த மக்கள்! - முன்னோர்களுக்கு தர்ப்பணம்
திருச்சி: தை அமாவாசையை முன்னிட்டு திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஸ்ரீரங்கம் அம்மா மண்டப படித்துறையில் கூடி வாழை இலை, பூஜை பொருட்கள், அகத்தி கீரை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வாங்கி சென்று தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:39 PM IST