சீர்காழியில் தாடாளன் பெருமாள் கோயிலில் வைகாசி மாதம் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்! - The month of Vaikasi begins with the flag hoisting ceremony at the Dadalan Perumal Temple in Sirkazhi
சீர்காழியில் உள்ள 28ஆவது திவ்ய தேசமான தாடாளன் பெருமாள் எனும் திருவிக்ரம நாராயணப்பெருமாள் கோயிலில் வைகாசி மாத பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. கரோனா பெருந்தொற்று காரணமாக இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பிரம்மோற்சவம் நடைபெறுவதால் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST
TAGGED:
sirkali news