தென்காசியில் 3 பேரை கொடூரமாக தாக்கிய கரடி பிடிபட்டது - மூன்று பேரை கடித்துக் குதறிய கரடி
தென்காசி மாவட்டம் கடையம் அருகே சிவசேலம் பகுதியில் சுற்றித்திரிந்த கரடி அதே பகுதியில் மூன்று பேரை தாக்கிய காயப்படுத்தியது. இந்த கரடியை மருத்துக்குழு உதவியுடன் காவல் துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்துள்ளனர்.
Last Updated : Feb 3, 2023, 8:31 PM IST