தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

வீடியோ: உத்தரகாண்ட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் போக்குவரத்து பாதிப்பு - நில சரிவு

By

Published : Sep 24, 2022, 7:32 PM IST

Updated : Feb 3, 2023, 8:28 PM IST

உத்தர காண்ட் மாநிலம் பித்தோராகரில் ஏற்பட்ட நிலச்சரிவால் தவாகாட் லிபுலேக் தேசிய நெடுஞ்சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவால் உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை. ஆனால், 40-க்கும் மேற்பட்ட பயணிகள் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். அதேபோல அந்த பகுதியின் சுற்றுவட்டார கிராம மக்களும் சாலை துண்டிப்பால் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
Last Updated : Feb 3, 2023, 8:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details