வாணி ஜெயராம்
vani jairam: பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அஞ்சலி - Vani Jairam Last song
சென்னை:பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் நேற்று காலமானார்.நுங்கம்பாக்கம், ஹாடோஸ் சாலையில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வைக்கப்பட்டுள்ள வாணி ஜெயராம் உடலுக்கு உறவினர்கள், நண்பர்கள், திரைப் பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மறைந்த வாணி ஜெயராமின் உடலுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை செய்தார்.
Last Updated : Feb 6, 2023, 4:07 PM IST