பாரதியாருக்கு மரியாதை செலுத்திய ஆளுநர் - தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி
சென்னை: மகாகவி பாரதியார் நினைவு நாளில் ஆளுநர் மாளிகையில் உள்ள பாரதியார் உருவச்சிலைக்குக் கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.
Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST