வீடியோ: திம்பம் மலைப்பாதையில் கரும்பு லாரி கவிழ்ந்து விபத்து - latest tamil news
ஈரோடு மாவட்டம் தாளவாடியில் இருந்து கரும்பு பாரம் ஏற்றிக்கொண்ட புறப்பட்ட லாரி ஒன்று சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திம்பம் மலைப்பாதை வழியாக சென்றுகொண்டிருந்தது. இந்த லாரி 26 மற்றும் 25ஆவது கொண்டை ஊசி வளைவிற்கும் இடையில் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் லாரி சாலையோர தடுப்புச் சுவர் மீது விழுந்து கவிழ்ந்தது. நல்வாயப்பாக லாரி பள்ளத்தில் கவிழவில்லை. ஓட்டுநர் பழனிசாமி உயிர்தப்பினார்.
Last Updated : Feb 3, 2023, 8:35 PM IST