வீடியோ: பூரி கடற்கரையில் காளி தேவி மணல் சிற்பம் - பூரி கடற்கரையில் மணல் சிற்பம்
தீபாவளியை முன்னிட்டு ஒடிசா மாநிலம் பூரி கடற்கரையில் மணல் சிற்பகலைஞர் சுதர்சன் பட்நாயக் காளி தேவி சிலையை உருவாக்கி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் எல்லவித எதிர்மறைகளையும் எரிப்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.
Last Updated : Feb 3, 2023, 8:29 PM IST