தண்ணீரைக் கடந்து பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் - பாலம் கட்டி தர கோரிக்கை! - raichur
கர்நாடகா மாநிலம் ராய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள தேவர்குடி கிராமத்தில் இருக்கும் மாணவர்கள் சிந்தனூரு நகருக்கு படிக்க செல்கிறார்கள். ஆனால், சிந்தனூரு நகர்க்குச் செல்ல முறையான சாலை வசதி இல்லை. எனவே, அங்கு இருக்கும் குளம் வழியாக, தண்ணீரில் இறங்கிச் செல்கின்றனர். இதனால் இங்கு பாலம் கட்ட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST