Watch Video: ஹரியானாவில் தொடரும் தெருவிலங்குகளின் அட்டகாசம் - ஒருவர் பலி! - करनाल में सांड ने बुजुर्ग को मारा
சண்டிகர்: ஹரியானாவில் தெருவிலங்குகளின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. தெருவில் அலைந்து திரிந்த விலங்குகளால் தினமும் மக்கள் இறந்து வருகின்றனர். கர்னாலில் உள்ள மோதி நகரில் வசித்து வரும் 78 வயதான மகேந்திர ஷர்மாவை வீட்டின் முன்புசாலையில் அலையும் காளை ஒன்று தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார். அதே போல ஹன்ஸ்நகரில் ஐந்து வயது சிறுவனை சாலையில் அலையும் மாடு தாக்கியது. இந்த சம்பவங்களின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST