தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

ஸ்ரீரங்கம் : கொடியேற்றுவிழா கோலாகலம்! - திருச்சி வைணவ ஸ்தலம்

By

Published : Apr 21, 2022, 8:16 AM IST

Updated : Feb 3, 2023, 8:22 PM IST

108 வைணவ ஸ்தலங்களில் முதன்மை தலமான திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் வருகின்ற 29ஆம் தேதி சித்திரை தேரோட்டம் நடைபெற உள்ளதை முன்னிட்டு இன்று (ஏப்.21- வியாழக்கிழமை) அதிகாலை த்வஜாரோஹண மண்டபத்தில் பெருமாள் சேவை நடந்தது. அதனைத்தொடர்ந்து கொடியேற்றம் நடைபெற்றது, கொடியை ஏற்ற பட்டர் கொடிமரத்தை சுற்றிவரும் அழகை கண்டு ரசிப்போமா..!
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details