நவராத்திரி விழா; ஐம்பது லட்சம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீகைலாசநாதர் - கைலாசனாதர் கோயில்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கோட்டை மைதானம் பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச்சிறப்புமிக்க அருள்மிகு ஸ்ரீ கைலாசநாதர் கோயிலில் நவராத்திரி தின சிறப்பு விழாவாக குழுவினர்கள் மூலம் ரூபாய் 50 லட்சம் மதிப்புள்ள புத்தம் புதிய ரூபாய் நோட்டுக்களால் ஸ்ரீகைலாசநாதர் அமைந்துள்ள கருவறை அலங்கரிக்கப்பட்டு, மேலும் 200 சவரன் தங்க நகைகள் மூலம் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு நவராத்திரி விசேஷ பூஜை நடத்தப்பட்டது.
Last Updated : Feb 3, 2023, 8:28 PM IST