தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா! - tuticorin district news
தூத்துக்குடியில் உள்ள வைகுண்டபதி பெருமாள் கோயிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று (ஜன.2) அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. அப்போது சயன கோலத்தில் எழுந்தருளிய பெருமாள், பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து இன்று மாலை 6 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST