Video: மலை இடுக்குகளில் சிக்கிய நாய் - உயிரைப் பணயம் வைத்து காப்பாற்றிய பாம்பு பிடிப்பவர்! - மலை இடுக்குகளில் சிக்கிய நாய்
இமாச்சலப் பிரதேசத்தின் குலு பகுதியில் வசித்து வரும் சோனு தாகூர், பாம்பு பிடிப்பதில் கைதேர்ந்தவர். குலு மாவட்டத்தின் மணிகரன் பள்ளத்தாக்கின் ருத்ரநாக்கில் மலையில் சிக்கிய நாயை சோனு மீட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. மேலும் சோனு தாக்கூரை அப்பகுதி மக்களும் மிகவும் பாராட்டி வருகின்றனர்.சோனு தாக்கூர் தவிர, மனோஜ் தாக்கூர், விஜய் தாக்கூர், லலித் குமார் ஆகியோரும் இணைந்து இந்த மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST