VIDEO: சிம்லாவில் பனிப்பொழிவு ஆரம்பம்! - queen of mountain simla
சிம்லா: இமாச்சலப்பிரதேசம் மலைகளின் ராணியான சிம்லாவில் மழை மற்றும் பனிக்காலம் தொடங்கியுள்ளது. தற்போது அங்கு வெப்பநிலை மைனஸை எட்டிய நிலையில், அப்பகுதியில் இருப்பவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:32 PM IST