புல்வாமாவில் கடும் பனிப்பொழிவு
வீடியோ: புல்வாமாவில் கடும் பனிப்பொழிவு - snowfall in kashmir
ஜம்மு காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுவருகிறது. குறிப்பாக பள்ளத்தாக்கு பகுதிகளான பஹல்காம் மற்றும் குல்மார்க், அனந்த்நாக், குல்காம் சோபியான், புல்வாமா, புத்காம் மற்றும் குப்வாரா, கந்தர்பாலில் பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. அந்த வகையில் புல்வாமாவில் நிலவிவரும் கடும் பனிப்பொழிவு காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
Last Updated : Feb 14, 2023, 11:34 AM IST