கோட்டாட்சியர் அலுவலகத்தில் பல்லியை வாயில் கவ்வியபடி மரம் ஏறிய பாம்பு! - snake video
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள வேப்பமரத்தில், பாம்பு ஒன்று உணவுக்காக பல்லியை தனது வாயால் கவ்விக் கொண்டு மரத்தின் மீது ஏறியது. இதனை கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்தனர். இதனால் கோட்டாட்சியர் அலுவலக வளாகம் சற்று நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
Last Updated : Feb 3, 2023, 8:29 PM IST