Video: வேகமாக வந்த பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து: பெண் உயிரிழப்பு - கேரளாவில் வேகமாக வந்த பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து
கேரளா: பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்த தனியார் பேருந்து ஒன்று பையனூர் நோக்கி இன்று (ஜூன் 29) சென்று கொண்டிருந்தது. அப்போது கண்ணூர் அருகே பேருந்து வேகமாக சென்று கொண்டிந்தபோது, முன்சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது மோதாமல் இருக்க வலது பக்கம் திரும்ப முயன்ற நிலையில், பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், பேருந்தில் பயணம் செய்த பெண் ஒருவர் உயிரிழந்தார். பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST