கடற்கரையில் திடீரென கரை ஒதுங்கிய ஆயிரக்கணக்கான மீன்கள் - கரை ஒதுங்கிய மீன்கள்
கர்நாடக மாநிலம் உடுப்பி மல்பே தோட்டம் கடற்கரையில் ஆயிரக்கணக்கான மீன்கள் திடீரென கரை ஒதுங்கியதால் அதனை அள்ளிச்செல்ல மக்கள் கூடினர். இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், கடலில் புடாய் மீன் எனப்படும் மீன்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரியும். சில நேரங்களில் அவை கடற்கரைக்கு அருகில் வரும்போது, அலைகளால் கரைக்கு அடித்து வரப்படும் என தெரிவித்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:28 PM IST