மஹாராஷ்டிராவில் சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த பேருந்து - நல்வாய்ப்பாக தப்பிய பயணிகள் - LIFE OF PASSENGERS
மஹாராஷ்டிரா மாநிலம், புனேவில் ஷிவ்ஷாஹி பகுதியில் சென்றுகொண்டிருந்த பேருந்து பழுதடைந்ததால் ஓட்டுநர் பேருந்தை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு, பேருந்தில் இருந்த 42 பயணிகளை கீழே இறக்கிவிட்டுள்ளார். அப்போது திடீரென பேருந்து தீப்பிடித்து எரிந்தது. சரியான நேரத்தில் ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு அனைவரும் காயமின்றி உயிர்தப்பினர். பேருந்து தீப்பிடித்து எரிந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:31 PM IST