தேனியில் மதுபானக்கடையினை அடைக்கக்கோரி நூதனப்போராட்டம் - Tasmark
தேனி அருகே பழனிசெட்டிபட்டி தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக திறக்கப்பட்ட மதுபான கடையினால் அடிக்கடி விபத்து நிகழ்கிறது. ஆகையால் தனியார் மதுபான கடையை அகற்றக்கோரி கடையின் முன்பு முட்டி போட்டும், ஆட்சியர் அலுவலகம் முன்பு உருண்டு வந்தும் சிவ சேனா கட்சியினர் நூதன முறையில் போராடினர்
Last Updated : Feb 3, 2023, 8:34 PM IST