தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

Exclusive: “தட்டி கொடுப்பார்கள் என்று நினைத்தேன், தள்ளிவிட்டார்கள்” - பிரபு சாலமன் - செம்பி இயக்குனர் பிரபு சாலமன் பேட்டி

By

Published : Dec 30, 2022, 10:38 AM IST

Updated : Feb 3, 2023, 8:37 PM IST

குறிஞ்சி நிலத்தில் வாழும் மூதாட்டி மற்றும் அவரது பேத்தியை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம் “செம்பி”. இந்த படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்ட போது பல்வேறு விமர்சனங்கள் கிளம்பின. இந்த நிலையில் படம் வெளியாகியுள்ளது. இப்படத்தின் சுவாரஸ்யம், விமர்சனம், கதாபாத்திரம் குறித்து தனது கருத்துகளை நம்மிடம் பகிர்கிறார் இயக்குனர் பிரபு சாலமன்.
Last Updated : Feb 3, 2023, 8:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details