கள்ளக்குறிச்சி மாணவி மரணம் - பள்ளிச்செயலர் வெளியிட்ட வீடியோ! - கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை
கள்ளக்குறிச்சி சின்னசேலம் பகுதியில் உள்ள சக்தி மெட்ரிக் பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவி, பள்ளி விடுதியின் மாடியில் இருந்து குதித்து உயரிழந்ததாக பள்ளி நிர்வாகம் தெரிவித்திருந்தது. அதில், மாணவியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர், உறவினர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்திய நிலையில், இன்று (ஜூலை 17) அவர்கள் நடத்திய போராட்டம் கலவரமாக மாறியது. இந்நிலையில், அந்தப் பள்ளியின் செயலர் சாந்தி ரவிக்குமார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST