ஆட்டோவில் ஏற முயன்றபோது மின்சாரம் தாக்கியதால் கீழே விழுந்த பள்ளி மாணவி... வைரல் வீடியோ - உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில்
உத்தரகாண்ட் மாநிலம், டேராடூனில் உள்ள செயின்ட் தாமஸ் பள்ளியைச் சேர்ந்த ஒரு சிறுமி மற்றும் சிறுவன் மழைநீர் சூழ்ந்த சாலையில் ஆட்டோவில் ஏற முயன்றுள்ளனர். அப்போது அவர்கள் மீது மின்சாரம் தாக்கியது. அவர்களை அங்கு இருந்த சக பயணிகள் மீட்டனர்.
Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST