Video: பட்டப்பகலிலேயே நட்டுக்கிட்ட ஓட்டுநர் 'குடி'மகனால் பள்ளிப்பேருந்து விபத்து! - பள்ளிப் பேருந்து விபத்து
40 பள்ளி மாணவர்களைக் கொண்ட பள்ளிப் பேருந்தை குடித்துவிட்டு ஓர் ஓட்டுநர் ஓட்டியதால், நிலை தடுமாறிய பேருந்து ஆட்டோவில் இடித்து விபத்திற்குள்ளானது. எனினும் நல்வாய்ப்பாக பேருந்தில் பயணித்த எந்தப் பள்ளி மாணவருக்கும் எந்த வித காயமும் ஏற்படவில்லை. குடிபோதையில் தல்லாடியபடி ஆட்டோவில் இடித்துவிட்டு, அந்த ஓட்டுநர் தள்ளாடும் காணொலி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:35 PM IST