Video: அஜித் ரசிகர் உயிரிழந்த சம்பவம்: சரத்குமார் ரசிகர் குடும்பத்துக்கு நேரில் சென்று ஆறுதல்! - Ajith fan died incident
துணிவு பட வெளியீட்டு கொண்டாட்டத்தின்போது, லாரி மீது ஏறி கீழே விழுந்து உயிரிழந்த கல்லூரி மாணவன் பரத்தின் இல்லத்திற்கு, சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் நேரில் சென்று அவரது பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினார்.
Last Updated : Feb 3, 2023, 8:39 PM IST