பொன்னியின் செல்வனில் நடித்தது மிகப்பெரிய பெருமை- சரத்குமார் - பொன்னியின் செல்வன் டீசர்
பொன்னியின் செல்வன் டீசர் வெளியிட்டு விழாவில் சரத்குமார் பேசும் போது, “இந்த மேடையில் நிற்பது புல்லரிக்கும் கணம். எத்தனை படங்கள் நடித்திருந்தாலும், மணிரத்னம் படத்தில் நடிப்பது பெருமை. அதிலும் ஒரு நடிகனின் வாழ்க்கையில் பொன்னியின் செல்வனில் நடித்திருகிறேன் என்று சொல்வது தான் மிகப்பெரிய பெருமை. பழுவேட்டையராக நடித்திருப்பதில் பெருமையடைகிறேன். ” என்றார்.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST