சுதந்திர தினத்தைக்கொண்டாடும் விதமாக திருச்செந்தூர் கடற்கரையில் மணல் சிற்பம் - பாஜகவின் மருத்துவ பிரிவு சார்பில் திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவில்
இந்திய சுதந்திர தினத்தைக் கொண்டாடும் விதமாகவும் நாட்டு மக்களுக்கு இருநூறு கோடி தடுப்பூசி போடப்பட்டதை நினைவுகூரும் விதமாகவும் பாஜகவின் மருத்துவப்பிரிவு சார்பில் திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் மணல் சிற்பம் வரையப்பட்டுள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST