பலத்த பாதுகாப்புடன் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் பேரணி - rss march
பெரம்பலூரில் பலத்த காவல்துறையினர் பாதுகாப்புடன் ஆர்எஸ்எஸ் (ராஷ்டிரிய சுயம்சேவாக்) பேரணி நடைபெற்றது. பேரணியைகஞ்சமலை பொன்னம்பல சுவாமி மடாதிபதி. திருவிநாயக வேல்முருக சித்தர் கொடியசைத்து துவங்கி வைத்தார், பாலக்கரையில் தெடங்கிய பேரணி, சங்கு, காமராஜர் வளைவு, கடைவீதி வழியாக பெரம்பலூர் பழைய பேருந்து நிலைம் அருகே வானொலி திடலில் முடிவடைந்தது, இதனையடுத்துபொது கூட்டம் நடைபெற்றது.
Last Updated : Feb 3, 2023, 8:31 PM IST