பவானிசாகர் அணையில் உபரிநீர் திறப்பு - விவசாய நிலங்களுக்குள் வெள்ளநீர் புகுந்து பாதிப்பு - விவசாய நிலங்கள் பாதிப்பு
ஈரோடு: பவானிசாகர் அணை நீர்பிடிப்புப்பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் அணைக்கு வரும் உபரி நீர் பவானி ஆறு வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது பவானி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கின் காரணமாக அரசூர், கணேசபுரம் பகுதியில் உள்ள 5-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST