தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு போதாது - ஓட்டுநர்கள் கருத்து! - லாரி ஓட்டுநர்கள்

By

Published : May 31, 2022, 4:34 PM IST

Updated : Feb 3, 2023, 8:23 PM IST

கடந்த சில நாட்களுக்கு முன்பாக பெட்ரோல் விலை லிட்டருக்கு 9.50 காசுகள் மற்றும் டீசல் லிட்டருக்கு 7 ரூபாயும் குறைக்கப்படும் என மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். ஆனால், இந்த விலைக் குறைப்பு போதாது என கோயம்புத்தூரில் உள்ள லாரி ஓட்டுநர்கள், உரிமையாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், டிராவல்ஸ் ஓட்டுநர்கள் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details