அதிமுக தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும் - பொதுக்குழுவில் ஆர்பி உதயகுமார் பேச்சு - ராணுவ கட்டுப்பாடுள்ள நாம் எல்லோரும் அம்மாவின் பிள்ளைகள்
சென்னை: நீதிமன்றமும், உலகமும் நம்மை உற்றுநோக்குகிறது. உங்கள் உணர்வுகளை பிரதிபலிக்கிற தருணம் இது, எனவே தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுக்குழுவில் பேசிய அவர், ராணுவ கட்டுப்பாடு உள்ள நாம் எல்லோரும் அம்மாவின் பிள்ளைகள் என்றும் அவர் கூறினார்.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST